LATEST NEWS
“அடச்சீ நீயெல்லாம் தாயா..? “ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகளுக்கு தாய் செய்த பச்ச துரோகம் … அடுத்த நொடியே செவிலியர்கள் செய்த மகத்தான காரியம்.. இணையத்தை கண் கலங்க வைக்கும் வைரல் சம்பவம்..!!
பிரசவ நாளன்று ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஆவலுடன் மருத்துவமனையில் கூடிருந்த குடும்பத்தினர், ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகள் பிறந்த செய்தி அறிந்ததும் ஏமாற்றமடைந்து, மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தைகளையும் தாயையும் தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த கோரச் சம்பவம் மனிதநேயத்தையே தலைகுனிய வைத்துள்ளது. எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெற்ற தாயும் உறவினர்களும் கைவிட்ட அந்தப் பிஞ்சுச் சொந்தங்களை மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அநாதையாக விடாமல் தங்களின் சொந்தக் குழந்தைகளாக ஏற்றுப் பராமரிக்க முன்வந்துள்ளனர்.
डिलिवरी के दिन घरवाले सभी लोग हॉस्पिटल में इकट्ठा
होकर काफी खुश थे कि लड़का होगा लेकिन,
डिलीवरी में 4 लड़कियां हुईं,
और जब ये बात घरवालों को पता चली तो घरवाले और
बच्चियों की मां सभी मौका मिलते ही हॉस्पिटल से भाग गए,
जब बच्चियाँ अकेली पड़ गईं तो वहां पर मौजूद सभी नर्स ने… pic.twitter.com/WqEX1hYjY7— Haji Nizamuddin Abbasi (@HajiNizamuddin3) August 14, 2026
உறவுகள் கைவிட்ட அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தலா ஒருவராகப் பிரித்துத் தத்தெடுத்துப் பாதுகாப்பதாக அறிவித்துள்ள அந்தத் செவிலியர்களின் உயர்ந்த மனம் பலரது கண்ணீ வரவழைத்ததுடன், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது; “பெண் குழந்தை என்பது குடும்பத்திற்குச் சுமை அல்ல, மாறாக வீட்டின் ஒளியும் மகிழ்ச்சியும் ஆகும்” என்ற உண்மையை உணர்த்தி, இந்த உலகுக்குத் தாயன்பின் மறுவடிவமாய் நின்ற அந்த நல்ல உள்ளம் கொண்ட செவிலியர்களுக்கு எங்களது மனமார்ந்த வணக்கங்கள்.
