“என் கணவனோடு உனக்கு என்ன வேலை..?” கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய பெண்.. நடுரோட்டில் கண்ணீருடன் கதறும் மனைவி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் கணவனோடு உனக்கு என்ன வேலை..?” கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய பெண்.. நடுரோட்டில் கண்ணீருடன் கதறும் மனைவி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டில் இருந்து மற்றொரு பெண் வெளியே வருவதை அவரது மனைவி நேரில் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவர் மற்றும் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஈடுபட்டு சாலையில் கண்ணீருடன் தன் சோகத்தைப் வெளிப்படுத்திய மோதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

हरियाणा के करनाल में एक अजीब सी घटना सामने आई है। एक महिला ने अपने घर में अपने पति के साथ दूसरी एक महिला को घर से बाहर आते देखा।

आरोपी महिला का पति बैंक में सरकारी मैनेजर है। देखिये आपके सामने घर में से निकलती हुई का रही है, एक दूसरी महिला। दोनों में गरमा गर्मी भी हो गई। pic.twitter.com/ZrpAAOap0m— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) August 16, 2026

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கூச்சலையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வன்முறை மற்றும் கணவரின் தகாத உறவு குறித்து அந்த மனைவி வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in