நடிகர் பிரதீப் படுகொலை… A1 குற்றவாளி திமுக இளைஞரணியா…? பின்னணியில் அம்பலமாகும் திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் பிரதீப் படுகொலை… A1 குற்றவாளி திமுக இளைஞரணியா…? பின்னணியில் அம்பலமாகும் திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சென்னையில் துணை நடிகர் பிரதீப் கொல்லப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இக்கொலைக்கு உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் A1 குற்றவாளியாக இருக்கும் நவீன் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையின் காரணமாகவே துணை நடிகர் பிரதீப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in