பகீர் வீடியோ..! நேரலையின் போது பயங்கரம்.. பிரபல செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர் வீடியோ..! நேரலையின் போது பயங்கரம்.. பிரபல செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி..!!

Published

on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த ஒரு கொடூரமான பஸ் விபத்தை NBC செய்தி நிறுவனம் ஹெலிகாப்டர் மூலம் நேரலை செய்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் திடீரெனக் கீழே விழுந்து நொறுங்கி, அருகில் இருந்த வாகனங்கள் மீது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த கோர விபத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://twitter.com/ferozwala/status/2100059951314190604/video/1

Advertisement

இதுவரை மீட்கப்பட்டுள்ள 3 சடலங்களில் ஒருவர், விபத்து நடந்த பார்க்கிங் பகுதியில் நடந்து சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மற்ற இருவர் ஹெலிகாப்டரில் இருந்தவர்களா என்பதை உறுதி செய்யும் பணிகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in