Uncategorized
வனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சிய சூர்யா தேவி..! இணையத்தில் வெளியாகி தீ யாய் ப ரவும் காணொளி..!
வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது குறித்து பல பிரபலங்கள் இவர்களுக்கு எ திராக கருத்து தெரிவித்து வந்தார்கள். அதில், ரவீந்திரன், சூர்யா தேவி, நடிகை கஸ்தூரி, நடிகை மற்றும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முக்கியமானவர்கள் துன்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சூர்யா தேவி என்ற பெண் நடிகை வனிதாவை பற்றி மிகவும் கே வலமாக திட்டி, தன்னுடைய youtube சேனலில் பேசியிருந்தது பெ ரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் நடிகை வனிதா கலக்கப்போவது யாரு, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் இரவு நேரத்தில் ச ர க்கு அ டிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிறகு நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டன. இந்தநிலையில், சூர்யா தேவி தற்போது நாஞ்சில் விஜயன் பற்றி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக ப ரவி வருகிறது. இந்த வீடியோவில் சூர்யா தேவி கூறியது என்னவென்றால் ஒரு பெண்ணின் மூலமாக தான் எனக்கு நாஞ்சில் விஜயனை தெரியும்.
மேலும் நீ தாண்டா உன் வீட்டு functionக்கு என்னை கூப்பிட்ட. அதுமட்டுமில்லாமல் நீயும் நானும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணா, நாம ஒண்ணா இருந்தமா இல்லையான்னு தெரிஞ்சிடும், நீ நல்லா ஆம்பளையா?” என சூர்யா தேவி கூறியுள்ளார்.
ஆனால் தற்போது அவர் வெளியிட்ட அந்த வீடியோவை தனது youtube சேனலில் இருந்து சூர்யா தேவி டெலிட் செய்துள்ளார். இவ்வாறு அவர் டெலிட் செய்தாலும் அந்த வீடியோவை மற்றொரு சேனல் வெளியிட்டுள்ளது.
