Uncategorized
கொ ரோ னா வால் மருத்துவமனையில் அ னும திக்கப் பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..! அவ ரே வெளியிட்ட வீடியோ..!
இசை பி ரிய ர்கள் அனைவருக்கும் இவருடைய கு ர லுக்கு அ டி மை என்று தான் சொல்ல வேண்டும். அவர் தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள். இந்நிலையில் தற்போது பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொ ரோ னா வால் பா திக்கப் பட்டு மருத்துவமனையில் அ னும திக்கப்ப ட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு கொ ரோ னா தொ ற் று உ றுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப் பட்டு சிகி ச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ப ரவி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் இந்த செய்தி திரையுலகினர் அனைவரும் தற்போது அ திர் ச்சி ஏ ற்படுத்தியுள்ளது.
இதனால் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு கொ ரோ னா தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த விடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி இதோ,,,
