FLASH: 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..! IMD கொடுத்த லேட்டஸ்ட் அலெர்ட்… உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..! IMD கொடுத்த லேட்டஸ்ட் அலெர்ட்… உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா..?!

Published

on

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in