LATEST NEWS
இளம் நடிகை பார்வதி பார்வதி நாயர் வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! – எ க்குத ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!
மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர். மலையாளத்தில் “பாப்பின்” திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் தமிழில் உத்தமபுத்திரன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார் இவர்.
தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர ஆரம்பிப்பார்கள்.
அந்த வகையில் தற்போது பார்வதி நாயரும் தன்னுடைய மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா…? இல்லை, போர்வெல் குழியா..? என்று comment செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,
