“ஸ்டாலின் உருவகேலி செய்யல… அந்தர்பல்டி அடிச்சதை தான் அப்படி சொன்னாரு..!” ஸ்டாலினின் பேச்சுக்கு துரைமுருகன் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலின் உருவகேலி செய்யல… அந்தர்பல்டி அடிச்சதை தான் அப்படி சொன்னாரு..!” ஸ்டாலினின் பேச்சுக்கு துரைமுருகன் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!!

Published

on

துரைமுருகன், ஸ்டாலின் உருவகேலி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், திமுகவை குறை கூறுவதற்கு வேறு எந்தக் காரணமும் கிடைக்காததால், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ‘அந்தர்பல்டி’ என்ற சொல்லையே ஸ்டாலின் அவ்வாறு குறிப்பிட்டார் என்றும், இந்த விஷயத்தில் அவர் பெண்களை எந்தவிதத்திலும் இழிவுபடுத்தவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு முதல்வர் விஜய் மற்றும் பாஜகவினர் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், துரைமுருகன் அதற்குப் பதிலளித்து விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in