நடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து காமெடி நடிகர் விவோக்கிடம் தி மி ரை காட்டிய மீராமிதுன்..! நடிகர் விவேக் என்ன செய்துள்ளார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து காமெடி நடிகர் விவோக்கிடம் தி மி ரை காட்டிய மீராமிதுன்..! நடிகர் விவேக் என்ன செய்துள்ளார் தெரியுமா..?

Published

on

கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருப்பது மீராமிதுன் ட்விட்டர் பதிவுகள் தான். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக  இருக்கும்  விஜய் மற்றும் சூர்யா குறித்து  பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

அந்த வீடியோக்கள்  வைரலாக பரவ, தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை செய்து வருகிறார் மீரா மிதுன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் மரக்கன்றை நட்டு, பாபு விஜய்க்கு மரக்கன்று நட சவால் விட்டிருந்தார். இந்த சவாலை ஏற்று விஜய் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது,

Advertisement

ஆனால் வழக்கம்போல மீராமிதுன் விஜய்யின் இந்த பதிவையும் கேலி செய்து இருந்தார். உங்கள் வீட்டுக்குள்ளேயே மரக்கன்றை நடுவது சமூக அக்கறை இல்லை. எப்படி மரக்கன்றை நட வேண்டும் என்று விவேக் சாரிடம் கற்றுக் கொ ள்லுங்க என்று கேலியாக கூறியிருந்தார்.

இந்நிலையில் மீரா மிதுனுக்கு நேரடியாக விவேக் ட்வீட் செய்துள்ளார். அதில், மீரா மிதுன், நீங்கள் பதிவிட்டுள்ள விஷயம் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வை கா யப் ப டுத்துவதாக இருக்கிறது. நீங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு விஜய் மற்றும் மகேஷ்பாபுவின் அன்பை பெருங்கல். தயவு செய்து இந்த இருவரையும் ஒப்பிடாதீர்கள். இது என்னுடைய வேண்டுகோள் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

ஆனால், வழக்கம்போல தனது தி மி ரை கா ட்டியுள்ள மீரா மிதுன் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் மற்றவர்கள் வி மர் சிக்க உரிமை இருக்கிறது. பிரபலங்கள் மட்டும் இதற்கு வி திவி லக்கா என்ன. பிரபலங்கள் சமயம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். விமர்சனங்களை வாழ்க்கையில் ஏற்றுக் கொ ள்ள நீங்கள் கற்றுக் கொ ள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

Advertisement

Vivek At The Ezhumin Press Meet

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in