LATEST NEWS
தொடைய அழகை பளிச்சென்று தெரியும்படி க வர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..! – உருகும் ரசிகர்கள்..!
ஜோக்கர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் தனது இடுப்பில் உள்ள மடிப்பு பளிச்சென்று தெரியும் வகையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதனால் சின்னத்திரையில் தலைகாட்டி விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார் இவர்.
இந்நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாடும் இவர், தன்னுடைய பிறந்தநாள் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பாம், மதி மயக்கும் அழகி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள.
