தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. பெண் அமைச்சர் உள்பட 5 பேருக்கு விக்கெட்…? நாளை அமைச்சரவை கூட்டத்தில் CM விஜய் வைக்கப்போகும் ‘செக்’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. பெண் அமைச்சர் உள்பட 5 பேருக்கு விக்கெட்…? நாளை அமைச்சரவை கூட்டத்தில் CM விஜய் வைக்கப்போகும் ‘செக்’..!!

Published

on

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும் முதல்வர் விஜய் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு பெண் அமைச்சர் உள்பட 4 முதல் 5 பேரின் பதவி பறிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், வரவுள்ள இடைத்தேர்தலை கணக்கில்கொண்டு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in