“L. முருகன் பதவியை தட்டித்தூக்கிய ஹர்தீப் சிங்..” அப்செட்டில் TN பாஜக தலைவர்கள்..! இடைத்தேர்தலில் நடந்தது என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“L. முருகன் பதவியை தட்டித்தூக்கிய ஹர்தீப் சிங்..” அப்செட்டில் TN பாஜக தலைவர்கள்..! இடைத்தேர்தலில் நடந்தது என்ன..?!

Published

on

L. முருகன் ராஜினாமா செய்த எம்.பி. மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் தீவிர முனைப்பு காட்டி வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், காலியாக உள்ள அந்த ராஜ்யசபா எம்.பி. இடத்திற்கான இடைத்தேர்தலில் ஹர்தீப் சிங் போட்டியிடுவார் என பா.ஜ.க தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால், எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததன் காரணமாகவே, மேலிடம் அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் மறுத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in