“சென்னை மக்களே அலர்ட்..” நள்ளிரவில் வரப்போகும் ஆபத்து… ‘முரசு’ புயல் எடுத்த தீவிர அவதாரம்..! IMD விடுத்த பகீர் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சென்னை மக்களே அலர்ட்..” நள்ளிரவில் வரப்போகும் ஆபத்து… ‘முரசு’ புயல் எடுத்த தீவிர அவதாரம்..! IMD விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

Published

on

சென்னைக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் ‘முரசு’ புயல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக வலுபெற்றுள்ள நிலையில், ஆந்திராவின் ஓங்கோல் அருகே இன்று நள்ளிரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் கரையை கடக்க உள்ளது.

இதனிடையே, கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் சென்னை மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in