“திமுக யாரோ எழுதி கொடுத்ததை வச்சு பேசுறாங்க…” மாணவர் நலனில் அக்கறை எங்களை விட யாருக்கும் இருக்காது… திமுக குற்றச்சாட்டுக்கு வன்னி அரசு அனல் பறக்கும் பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக யாரோ எழுதி கொடுத்ததை வச்சு பேசுறாங்க…” மாணவர் நலனில் அக்கறை எங்களை விட யாருக்கும் இருக்காது… திமுக குற்றச்சாட்டுக்கு வன்னி அரசு அனல் பறக்கும் பதில்..!!

Published

on

அம்பேத்கர் அயலக திட்டம் குறித்து, திமுக யாரோ எழுதி கொடுத்ததை வைத்து குற்றம்சாட்டுவதாக வன்னி அரசு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 85 பேருக்கு வழங்கப்பட்டதை தாங்கள் 365 பேராக உயர்த்தியுள்ளோம் என்றும், மாணவர்கள் மீது எங்களை விட யாருக்கும் அதிக அக்கரை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் அயலக திட்டத்தின் கீழ் 65 பேருக்கு மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டதாக திமுக குற்றம்சாட்டி இருந்த நிலையில், அரசின் மீதான காழ்ப்புணர்ச்சியை இவ்விவகாரத்தில் திருப்ப வேண்டாம் எனவும் வன்னி அரசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in