“திடீரென பிளானை மாற்றிய CM விஜய்”.. துக்கம் அனுசரிப்புக்கு நடுவே திருச்சி செல்கிறார்… ₹134 கோடியில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திடீரென பிளானை மாற்றிய CM விஜய்”.. துக்கம் அனுசரிப்புக்கு நடுவே திருச்சி செல்கிறார்… ₹134 கோடியில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!

Published

on

முதலமைச்சர் விஜய் தனது பயணத் திட்டத்தை மாற்றியமைத்து, வரும் நவம்பர் 23-ஆம் தேதி திருச்சிக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று திருச்சிக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்த நிலையில், வி.எஸ். பாபு அவர்களின் மறைவையொட்டி தனது இன்றைய பயணத்தை அவர் திடீரென ரத்து செய்திருந்தார். வி.எஸ். பாபு மறைவுக்காகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த முக்கிய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் தனது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துள்ளார். அதன்படி, நவம்பர் 23-ஆம் தேதி திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ₹134 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய விரிவான மருத்துவ சிகிச்சைக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in