Uncategorized
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் சன்னிலியோனா..? – மக்களின் எதிர்பார்ப்பு என்ன.? – வெளியான லிஸ்ட்..!
தமிழில் மக்களிடையே வருட வருடம் மிகுந்த எ திர்பா ர்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழில் முதல் மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
அதற்கான புரமோ அண்மையில் வெளியிடப்பட்டது. விரைவில் போட்டியாளர்களின் விவரங்கள் மற்றும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எ திர் பார்க்கப்ப டுகிறது.
இந்நிலையில், நேற்று சினி உலகம் பேஸ்புக் பக்கத்தில் யாரெல்லாம் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டால் செம்ம க லா ட்டா இருக்க போவது, யார் என நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டது.
அதில், பலரும் பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்தனர். அதில் முக்கிய மக்கள் கூறிய பெயர்கள் சீரியல் நடிகை ஷிவானி, ரம்யா பாண்டியன், புகழ், பாலா, ஷிவாங்கி என கூறியுள்ளனர்.
மேலும், முக்கியமாக மாகாபா ஆனந்த், பிரியங்கா, வடிவேல் பாலாஜி, ராமர் என விஜய் டிவியிலேயே இருக்கும் பிரபலங்களையும் கூறியுள்ளனர். இதன் பின்னர் சோஷியல் மீடியோவில் இருந்து, டிக்டாக் புகழ் ஜி.பி முத்து, ர வுடி பேபி சூர்யா, இலக்கியா, சூர்யா தேவி, என இருந்தனர்.
இதெல்லாம் ஒருபக்கம் கூற ஒரு கட்டம் மேலே சென்று ரசிகர்கள், மியா கலிபா, சன்னி லியோன், எனவும், பழைய நடிகர்களான மைக் மோகன், ரஞ்சித், மயில்சாமி, கவுதமி, மன்சூர் அலிகான் என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றுள்ளது…
