“பதவிக்காக அல்ல” இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்… முதல்வர் ஆசையைத் தொடர்ந்து அடுத்த அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவிக்காக அல்ல” இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்… முதல்வர் ஆசையைத் தொடர்ந்து அடுத்த அதிரடி..!!

Published

on

திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) தற்போது வெளியிடப்பட்டு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த லோகோவில் பச்சை நிறப் புடவையில் நடிகை திரிஷா இருகரம் கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் “பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக” என்ற அரசியல் முழக்க வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் எதிர்காலத்தில் முதல்வராக வேண்டும் என்பதே தனது விருப்பம் எனத் திரிஷா தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தப் புதிய பேரவையும் அதன் முழக்க வாசகமும் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in