எப்படி இருக்கீங்க சகோதரரே..! மு.க.ஸ்டாலினை கட்டி அணைத்த ராகுல் காந்தி.. வைரலாகும் புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எப்படி இருக்கீங்க சகோதரரே..! மு.க.ஸ்டாலினை கட்டி அணைத்த ராகுல் காந்தி.. வைரலாகும் புகைப்படம்..!!

Published

on

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துத் தங்களது நட்பையும் அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் வருகை தந்தார்கள். தற்போது சந்திப்பு முடிவடைந்தது.

Advertisement

இந்த சந்திப்பின்போது ராகுல் காந்திக்கு பொன்னாடை அணிவித்து ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடனிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in