Uncategorized
“தொலைக்காட்சியில் உதவி செய்யவில்லை”…! – வடிவேலு பாலாஜி ம ர ணம் குறித்து க ண்ணீர் விட்ட பிரபலம்..!
தமிழகத்தின், மதுரையை பூா்வீகமாகக் கொண்டவர் வடிவேல் பாலாஜி. தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானார். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது, கலக்கப் போவது யாரு, கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன்னுடைய யதார்த்தமான திறமை மூலம் மக்களை சிரிக்க வைத்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை பாலாஜி தன்னுடைய 42 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். இரு வாரங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பிறகு அவருக்கு மீண்டும் ம யக் கம் ஏற்படவே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை ம ர ணம டைந்தார்.
வடிவேல் பாலாஜியின் உ டலுக்கு திரைப் பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்படி நடிகரும், மிமிகிரி ஆர்டிஸ்ட்டுமான சேது, வடிவேல் பாலாஜிவைப் போன்ற ஒரு கலைஞன் வேறு யாரும் இல்லை.
அவர் இடத்தை இனி நிரப்ப முடியாது. என்னுடன் வெளிநாடுகளுக்கு வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரைப் போல உடனடியாக டைமிங்குடன் நகைச்சுவையை யாராலும் பேச முடியாது.
கதை இல்லாவிட்டாலும் தைரியமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அவர் கோபப்பட்டு நான் பார்த்தது இல்லை. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். இதனால் தான் தற்போது எல்லோரும் அ திர் ச்சியில் உள்ளோம். ஒரு நல்ல சகோதரரை இ ழந்து ள்ளோம். என் அம்மா இ றந்த பிறகு இன்றுதான் நான் அ ழுகிறேன்.
வாழ்வாதாரம் அடிபட்டிருக்கிறது. அதனால் இன்றைக்கு ஒவ்வொரு மேடைக் கலைஞனும் பலகுரல் கலைஞனும் மன உ ளைச்ச லில் தான் உள்ளார்கள். எவ்வித வருமானமும் இல்லை, யாரும் உதவி செய்யவில்லை. அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
தொலைக்காட்சியிலும் எதுவும் செய்யவில்லை. ஊடகமும் தொலைக்காட்சிகளும் இதுபோன்ற கலைஞர்களை ஊ க்குவி க்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.
