“எனது மனைவி மிகவும் அ ப்பா வி”.. “கடைக்கு கூட அவளை அனுப்ப மாட்டேன்”…! – வடிவேல் பாலாஜி சொன்ன அந்த வார்த்தைகள்…! – cinefeeds
Connect with us

Uncategorized

“எனது மனைவி மிகவும் அ ப்பா வி”.. “கடைக்கு கூட அவளை அனுப்ப மாட்டேன்”…! – வடிவேல் பாலாஜி சொன்ன அந்த வார்த்தைகள்…!

Published

on

தனது மனைவி மிகவும் அப்பாவி எனவும், அவளை பெ ரும்பாலும் மளிகைக் கடைக்கு கூட பொருட்களை வாங்க அனுப்ப மாட்டேன் எனவும் வடிவேல் பாலாஜி தன்னிடம் கூறியதாக கிரேஸ் கருணாஸ் கூறியுள்ளார்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் ம றை வு ரசிகர்கள், மற்றும் திரை துறையினரை அ திர் ச்சி ய டைய செய்தது. அவ ருட னான நினை வ லைக ளை பலரும் ப கிர் ந்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் பேசிய பாடகியும், நடிகர் கருணாஸ் மனைவியுமான கிரேஸ் கருணாஸ், வடிவேல் பாலாஜி ம றை வு எனக்கு அ திர் ச்சி ய ளிக்கிறது.

அவருடன் நான் நிறைய பேசியிருக்கிறேன், என்னை அக்கா என்று அவர் அழைப்பார். யாரை பார்த்தும் பொ றா மை கொ ள்ளா த அவர் மற்றவர்களின் திறமையை நன்றாக ஊ க்கு வி ப்பார்.

Advertisement

என்னிடம் ஒரு முறை வடிவேல் பாலாஜி பேசும் போது, தனது மனைவி மிகவும் அ ப்பா வி எனவும்,  அவரை கடைகளுக்கு பொருட்களை வாங்க அனுப்ப மாட்டேன் எனவும் நானே அனைத்தையும் கவனித்து கொ ள்வேன் என்றும் கூறினார்.

அப்படியான அவரின் மனைவி இந்த இ ழ ப் பை எப்படி சமாளிக்க போகிறார் என தெரியவில்லை. நாங்கள் அவர் குடும்பத்துக்கு என்ன தான் உதவி செய்தாலும் வடிவேல் பாலாஜி போல வந்து விடுமா?

Advertisement

அவரின் மனைவி இனி தான் தைரியமாக இருக்க வேண்டும், அதே போல இரண்டு பிள்ளைகளும் நன்றாக படித்து தாயை பார்த்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in