சொந்த வீட்டிலேயே நகையை தி ருடி த லைம றைவான தெய்வமகள் சீரியல் நடிகை..! – கணவர் கை து..! வெளியான தி டுக்கி டும் தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

சொந்த வீட்டிலேயே நகையை தி ருடி த லைம றைவான தெய்வமகள் சீரியல் நடிகை..! – கணவர் கை து..! வெளியான தி டுக்கி டும் தகவல்..!

Published

on

கொ ரோ னா என்ற தொ ற் றின் தா க்க த்தால் உலகமே பெரிய பா திப்பில் இருக்கிறது. இந்த கஷ் டமான நேரத்தில் பலரும் வேலை இல்லாமல், பணம் இல்லாமல் கஷ் டப்ப டுகிறார்கள். அப்படி ஒரு நடிகை தனக்கு ஏற்பட்ட கஷ் டத்தால் சொந்த வீட்டிலேயே தி ருடி யுள்ளார். தெய்வமகள் சீரியலில் பிரகாஷின் இரண்டாவது அண்ணியாக நடித்தவர் சுசித்ரா.

நடிகை சுசித்ரா கார் ஓட்டுனர் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். படப்பிடிப்பு இல்லாமல் இவர் இருக்க, டிரைவிங் வேலை இல்லாமல் கணவரும் இருக்க மிகுந்த கஷ் டத்தில் இருந்துள்ளனர்.

Advertisement

இதனால் சுசித்ரா தனது கணவரை அவரது அப்பா வீட்டில் இருக்கும் நகைகளை தி ருடி வரச்சொல்லி அனுப்பியுள்ளார். அவர் 18 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை தி ருடி வந்துள்ளார்.

இது தெரிந்ததும் அவரது அப்பா காவல் நிலையத்தில் பு கார் கொடுக்க போலீசார் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். த லைம றைவாகி யுள்ள சுசித்ராவை போலீசார் தே டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in