படு மோசமாக இடுப்பு க வர் ச்சி புகைப்படம்..!! அட நம்ம காதல் சந்தியாவா இது!! பாரம்பரிய உடையில் – cinefeeds
Connect with us

Uncategorized

படு மோசமாக இடுப்பு க வர் ச்சி புகைப்படம்..!! அட நம்ம காதல் சந்தியாவா இது!! பாரம்பரிய உடையில்

Published

on

காதல் பட நாயகி சந்தியாவை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பார். இவர், தமிம், தெலுங்கு மலையாளம்,

கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.தற்போது கூட இவரை அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள்.

Advertisement

அதன் பின்னர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும், சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.இவர்களுக்கு 2016ம் ஆண்டு ஷீமா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், தற்போது நடிகை சந்தியா படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in