எஸ்.பி.பாலசுப்ரமணியம் இ று தி ச ட ங்கில் நடந்த கே வ லமான தி ரு ட்டு சம்பவம் !! இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் !! – cinefeeds
Connect with us

LifeStyle

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இ று தி ச ட ங்கில் நடந்த கே வ லமான தி ரு ட்டு சம்பவம் !! இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் !!

Published

on

எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1 .04 மணியளவில் அவர்களின் உ யி ர் பிரிந்தது. அந்த மாமனிதன் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவர் பாடிய பாடல்கள் பலதலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில்,

எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இன்று அவருடைய இழப்பு தமிழ் இசை பிரியர்கள் மட்டும் இல்லை பல மொழி ரசிகர்களும் பெரிய இழப்பு. முதலில் எஸ்.பி.பி. உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தான் ம ரு த்துவமனையில் இருந்து வந்தது இறங்கியது.

Advertisement

அதன் பின் மக்கள் பார்வைக்கு வைத்து அங்கிருந்து செங்குன்றம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் அவருடைய பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்க்கு ஏராளமான பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். SPB அவர்களின் இறுதி சடங்கினை வீடியோ எடுத்து கொண்டு இருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் மற்றும் அங்கு இருந்த 5 பேரின் செல்போன் மர்ம கும்பல் ஒன்று திருடி உள்ளது.

அஞ்சலியில் பங்கேற்க வந்தவர்களிடம் கைவரிசையை காட்டியதாக‌ சந்தேகத்தின் பேரில் 12 பேரை‌ பிடித்து வெங்கல் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறை‌ விசாரணை நடத்திவருகின்றனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். து யர சம்பவம் நடந்தஇடத்தில் இப்படி ஒரு கே வலமான செயலை செய்யலாமா என்று கூறுகிறார்கள் அங்கு உள்ள மக்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in