கூட்டு து ஷ்பிர யோகம் செய்து நாக்கு அ றுக் கப்ப ட்ட அவலம்..!! ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கிய சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் ம ரண வாக்குமூல வீடியோ! – cinefeeds
Connect with us

Uncategorized

கூட்டு து ஷ்பிர யோகம் செய்து நாக்கு அ றுக் கப்ப ட்ட அவலம்..!! ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கிய சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் ம ரண வாக்குமூல வீடியோ!

Published

on

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை யான உ டல்நல பாதிப்பால் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சி கிச்சைப் பெற்று வந்தார்.

இதையடுத்து, சி கிச் சை பலனளிக்காமல் நேற்று அந்த இளம்பெண் மர ணம டைந்தார். அவரது ம ரண ம் குறித்த செய்தி பரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புகள் கிளம்பின.

Advertisement

அந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல்கொடுத்தனர். இந்த நிலையில், நேற்று இரவு கடும் காவல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாக ஹத்ராஸ்க்கு அந்த பெண்ணின் உ டலை உத்தரபிரதேச காவல்துறையினர் எடுத்துச் சென்றனர். “இ றந் த என் சகோதரியின் உ டலை காவல்துறையினர் வ லுக்கட் டாய மாக தகனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக தகனத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர், ”என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்தார். #JusticeForManishaValmiki மேலும், அந்த பெண்ணின் உ டல் நள்ளிரவில் சொந்த கிராமத்தை அடைந்து இன்று அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

கிராமவாசிகள் அந்த பெண்ணின் உ டலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினர். ஆனால் நிர்வாகம் விரைவாக தகனம் செய்ய அழுத்தம் கொடுத்தது. ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதை தடைசெய்யப்பட்டு கடைசியில் கிராமத்தில் தகனம் நடந்தது.

Advertisement

இந்த நிலையில், அந்த பெண்ணின் உ டலை போலீசார் எடுத்து செல்லும் வீடியோ, மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி #JusticeForManishaValmiki என்ற ஹேஷ்டேக்-கும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in