Uncategorized
இளம் வயதிலேயே மர ணம டைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன்..! சோ கத்தில் மூ ழ்கிய குடும்பம்..!
தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ்.
இவர், 12 வயதில் வியட்நாம் வீடு படத்தில் அ றிமுகமானார். மெட்டி ஒலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாக பிரபலமானவர்.
இவருடைய கணவர் வில்லியம்ஸ், மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருந்தவர்.
இதையடுத்து, சாந்தி வில்லியம்ஸுக்கு ஆப்ரஹாம் சந்தோஷ், தன்யா, சிந்து, பிரசாந்த் என நான்கு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் அவருடைய 35 வயது மகன் ஆப்ரஹாம் சந்தோஷ், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் மர ணம டைந்து ள்ளார்.
தூ க்க த்தி லேயே மா ர டை ப்பு ஏ ற்பட்டு ஆப்ரஹாமின் உ யிர் பி ரிந் ததா கக் கூறப்படுகிறது.
மேலும், இந்த மர ணம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மர ணம டைந்த சந்தோஷ் திருமணமாகி வி வா கர த்து பெற்று தாயுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இளம் வயதில் மகன் மர ணம டைந் தி ருப்பது நடிகை சாந்தி வில்லியம்ஸை பெரும் சோ கத்திலும் ஆ ழ்த்தியுள்ளது.
