கொண்டாட்டத்தில் சனம் ஷெட்டியை எல்லைமீ றி க ட்டிபி டித்த வேல்முருகன்.. அ திர் ச்சியில் உ றைந்த பார்வையாளர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கொண்டாட்டத்தில் சனம் ஷெட்டியை எல்லைமீ றி க ட்டிபி டித்த வேல்முருகன்.. அ திர் ச்சியில் உ றைந்த பார்வையாளர்கள்..!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரவாரமாக தற்போது சென்றுகொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் டாஸ்குகளை சுய நலமாகவும், திறமையாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

Advertisement

இந்த டாஸ்க்கில் ஷிவானி, பாலாஜி முருகதாஸ், ஆரி, அறந்தாங்கி நிஷா உள்பட ஒருசிலர் நன்றாக விளையாடினாலும் இ றுதியில் சனம்ஷெட்டி- வேல்முருகன் கூட்டணியே வெற்றி பெற்றது.

இதனால், இந்த வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிக்பாஸ், அடுத்த வாரம் சனம்ஷெட்டி, வேல்முருகன் ஆகிய இருவரையும் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என்று அறிவித்தார்.

Advertisement

இதனால், கொண்டாட்டத்தின் உ ச்சி க்கு சென்ற வேல்முருகன் தனது கூட்டாளியான சனம் ஷெட்டியை அவர், க ட்டிப்பி டித்தது பார்வையாளர்களை அ திர வைத்தார்.

ஒரு க ட்டத்தில் சனம்ஷெட்டியே கொஞ்சம் நெ ளி ந்து அவரிடமிருந்து விலக மு யற்சி த்ததும், ஆனாலும் வேல்முருகன் வி டாமல் அவரை க ட்டிப்பி டித்து தனது சந்தோஷத்தைக் வெளிக்காட்டினார்.

Advertisement

மேலும், வேல்முருகன் சனம்ஷெட்டியை சகோதரி என்று தான் அழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் இந்த க ட்டிப்பி டித்த லில் எந்த விதமான த வ றான எண்ணமும் இல்லை என்றாலும், இதற்கு இணையத்தில் மீம்ஸ்களை தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in