தேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்..! – அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை.. – cinefeeds
Connect with us

Uncategorized

தேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்..! – அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..

Published

on

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது.

இதில் மிகவும் நல்ல வேடத்தில் நடிக்கும் வெற்றிக்கு திருமணம் முடிந்துள்ளது. இவர் ஏற்கெனவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

Advertisement

கொ ரோனா பி ரச்ச னை காரணமாக இவரது திருமணம் மிகவும் சிம்பிளாக நடந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது.

திருமண கோலத்தில் வெளியே வந்த வெற்றி அனைவர் முன்பும் தனது மனைவிக்கு முத்த மழை பொழிந்துள்ளார். அந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

@inavinvetri.official @sowmyagovindan @rekhaprasad68

Advertisement

A post shared by Jasmin Rohitash (@jasmin_rohitash) on

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in