“இ றப் பத ற்கு முன் லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்”..! என்ன நடந்தது..? வனிதா சொன்ன தகவல் இதோ… – cinefeeds
Connect with us

Uncategorized

“இ றப் பத ற்கு முன் லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்”..! என்ன நடந்தது..? வனிதா சொன்ன தகவல் இதோ…

Published

on

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, அதன் பின் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரின் தந்தை கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு லாஸ்லியாவின் தந்தையான மரியநேசன் தி டீர் மா ர டை ப்பு காரணமாக உ யிரி ழந்துவி ட்டார்.

Advertisement

இந்த செய்தி பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களுக்கும் பெரும் அ திர் ச்சியை ஏ ற்ப டுத்தியு ள்ளது.

இது குறித்து பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட வனிதா விஜயக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இப்போது தான் லாஸ்லியாவிடம் பேசினேன். கொ ரோ னா காரணமாக கனடாவில் உள்ள அவரது அப்பா உ டல் இலங்கை வர தா ம த மா கும்.

Advertisement

லாஸ்லியா இலங்கை செல்ல போ ரா டி வருகிறார், அவருடன் விஜய் தொலைக்காட்சி கு ழுவினர் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தற்போது அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அ ளித்துள்ள பேட்டியில், மரியநேசன் இ ற ப்ப த ற்கு முன்பு லாஸ்லியாவிடம் வீடியோ கா லில் பேசியுள்ளார். அப்போது மிகவும் நன்றாகவே இருந்துள்ளார். எந்த ஒரு அ றிகு றியும் தெரியவில்லை.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in