Uncategorized
ஒன்றரை மாதம் மு ன்பு திருமணம்..! க.ழி.வ.றை.யி.ல் பி.ண.மா.க கி.ட.ந்.த புதும ணப் பெண்..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த 24 வயது ஆதிரா என்பவரே ச ந்தே க த்தி ற்கி டம ளிக்கும் வகையில் ம ர ண ம டைந்து ள்ளார். வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11.45 மணியளவில் க.ழி.வ.றை.யி.ல் ம ர ண ம டைந்த நி லையி லே யே ஆதிரா மீ ட் க ப் ப ட் டு ள்ளார். 45 நாட்களுக்கு மு ன்னரே ஆதிராவின் திருமணம் ந டந்து ள்ளது. ஆதிராவின் இ.ற.ப்.பி.ல் ச.ந்.தே.க.ம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அ ளித்துள்ளனர்.
சம்பவத்தன்று பகல் சுமார் 8 மணியளவில் ஆதிராவின் கணவர் ஷரத், தமது தந்தையுடன் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து சுமார் 10 மணியளவில் ஆதிராவின் தாயார் மகளை காண ஷரத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வீடு பூ.ட்.டி.யி.ரு.ந்.து, அவர் மகளை பார்க்க மு டியாமல் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷரத் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பி ன்னர், மனைவி ஆதிராவை தே.டி.யு.ள்.ளா.ர். இ றுதியில் க ழி வ றை உள்ளே இருந்து பூ.ட்.ட.ப்.ப.ட்.ட நிலையில் இருப்பதைக் கண்டு, ச.ந்.தே.க.த்.தி.ன் பேரில் கதவை உ.டை.த்.து உள்ளே சென்றபோது, ஆதிரா ம.ர.ண.ம.டை.ந்.த நிலையில் காணப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பொ லி சா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவப் பகுதிக்கு சென்று வி சா ர ணை மேற்கொண்டுள்ளனர். திருமணத்திற்கு சில வாரங்கள் மு ன்னரே ஷரத் வெ ளிநாட்டில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.
