Uncategorized
கோடி வாக்குகளில் பிக்பாஸ் டைட்டிலை த ட்டி தூ க் கி ய ஆரி..! அ டுத்த டுத்த இடங்களில் இவர்களா..? வெ ளியானது முழு லிஸ்ட்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 105 நாட்களை கடந்து இ ன்று டன் நி றைவ டைகிறது. இதில், இ றுதிக் க ட்டத்தில், சோம், ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ இடம் பெற்றனர். இதையடுத்து, யார் வெற்றி பெ றுவார்கள் என எ திர்பார்த்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே ஆரிக்கு மக்களின் ஆ த ரவு அ திகமாக இருந்து வந்தது.
இதனால், ஆரி 11 கோடிக்கும் அ திகமான வாக்குகளை பெ ற்று பிக்பாஸ் டைட்டிலை த ட்டி தூ க்கி ய தாக உ றுதியான தகவல் வெ ளியாகியுள்ளது.
மேலும், அ டுத்த டுத்த இடங்களில், பாலா ரன் அப் வின்னராக இரண்டாவது இடமும், ரியோ மூன்றாவது இடமும், ரம்யா நான்காவது இடமும், சோம் சேகர் எவிக்ட் ஆனதும் தெரிய வந்துள்ளது.
இதனால், நேர்மையான கருத்தை மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே எடுத்து வைத்த ஆரி பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
