உங்கள் ராசிக்கே உரிய ரகசிய குணம் எதுன்னு தெரியுமா..? – என்னனு தெரிஞ்சா ஷா க் ஆகிருவீங்க..! – cinefeeds
Connect with us

Uncategorized

உங்கள் ராசிக்கே உரிய ரகசிய குணம் எதுன்னு தெரியுமா..? – என்னனு தெரிஞ்சா ஷா க் ஆகிருவீங்க..!

Published

on

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பிரத்யேக சிறப்பு குணம் இருக்கும். அப்படி உங்கள் ராசிக்கான சிறப்பு குணம் எதுன்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்.. உங்களிடம் அசாதாரணமான படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ குணங்கள் இருக்கும். நீங்கள் முன்னோடியாகவும், தைரியமானவராகவும் இருப்பீர்கள். உங்களிடம் நேர்மறை சிந்தனைகள் இருக்கும்.

Advertisement

ரிஷபம். இலட்சிய இலக்கோடு பயணிப்பவர் நீங்கள். மிகவும் நம்பகத்தன்மையுள்ளவராக நீங்கள் இருப்பீர்கள். உண்மையை விரும்பும் இந்த ராசிக்காரர்கள் எந்த சூழலிலும் அவர்களாகவே இருப்பார்கள்.

மிதுனம்.. மென்மையான குணம் கொண்டவர்கள். கவர்ச்சியான ஆளுமை இவர்களுக்கு உண்டு. இதனால் எப்பேர்பட்டவர்களும் இவர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்வார்கள். எழுத்தாற்றல் மிக்கவராக இருப்பார்கள்.

Advertisement

கடகம்.. இவர்கள் எப்போதுமே அனைவர் மீதும் நல்ல அக்கறை கொண்டவர்கள். கருணயைத் தாராளமாகக் காட்டுவார்கள். மற்றவர்களைக் கையாள்வதிலும் திறமையாளர்கள்.

சிம்மம்.. மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என இவர்கள் இயங்குவதில்லை. இயல்பாகவே இவர்களது செய்கைகள் மற்றவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சிறப்பான தலைமைத்துவம் இவர்களது பலம்.

Advertisement

கன்னி இவர்கள் மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள். அதி புத்திசாலியாகவும் இருப்பது இவர்களது பலம்.

துலாம்.. இவர்களது பலமே இவர்களின் ஒழுக்கம் தான். இவர்களது ஆளுமைத்திறன் இவர்களுக்கு எதிரியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கும். இவர்களை அனைவருமே நேசிப்பார்கள்.

Advertisement

விருச்சிகம் இவர்கள் எப்போதுமே உற்சாகத்துடன் இருப்பார்கள். இவர்களின் செய்கைகள் எப்போதுமே மர்மமானதாக இருக்கும்.

தனுசு இவர்களது பலமே இவர்களின் நகைச்சுவை உணர்வுதான். எப்போதும் வாழ்வை தைரியமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்வீர்கள்.

Advertisement

மகரம் சுயமுடிவை எடுக்கும் ஆற்றல் கொண்ட நீங்கள் விவேகமானவர். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னோடியாக இருப்பீர்கள்.

கும்பம் முற்போக்கு குணம் கொண்டவர் நீங்கள். உலகையே மாற்றியமைக்கும் பெருங்கனவு உங்களிடம் இருக்கிறது. நீங்கள் புத்திசாலி. அபாரமான கற்பனைத்திறனும் உங்களுக்கு உண்டு.

Advertisement

மீனம் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். இரக்கம் தான் உங்களின் மிகப்பெரிய பலம். அனைவரிடமும் இரக்கம் காட்டுவீர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in