Uncategorized
மனைவியை வி வகா ரத்து செய்த பிரபல சீரியல் நடிகர்..! – அவரே உ ருக்கமுடன் வெ ளியிட்ட பதிவு..! – ஷா க்கா ன ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகரான அசீம், தன்னுடைய மனைவியை வி.வா.க.ர.த்.து செ.ய்துவி.ட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி தான் ஷிவானி, மொகமத் அஷீம். அதன் பின் ஷிவானி வெவ்வேறு சீரியல்களிலும் அஷீம் வெறு சீரியல்களிலும் நடித்து வந்தனர். மேலும் பிக் பாஸ் கடந்த சீசனில் இவர் பங்கேற்க போவதாக சில செய்திகள் வெளியாகின, ஆனால் நடிகர் அஷீம் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அஷீம் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில், தன்னுடைய மனைவியை வி.வா.க.ர.த்.து செ.ய்துவி.ட்டதாக குறிப்பிட்டுள்ளார் “பகல் நிலவு” சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மொகமத் அஷீம்.
அதில், நடிகர் அஷீம் அவர்கள் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும், என் மனைவியும்(Syed Zoya) பாரஸ்பரமாக விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டோம், அதே சமயம் இது குறித்து தனிப்பட்ட கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவு…
