Uncategorized
80 வயது தாத்தாவை காதலித்து திருமணம் செய்த 29 வயது மாணவி..! அதற்க்கு அவர் சொல்லும் காரணம்..
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர், தாத்தா வயதுடைய 80 வயது நபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
காதல் எந்த வயதிலும் வரும், அதற்கு வயது வி.த்.தி.யா.ச.மே கிடையாது என்று நாம் பல கவிதை புத்தகங்களில் படித்திருப்போம். அப்படி ஒரு காதல் தான் 80 வயது நபருக்கும், 29 வயது பெண்ணுக்கும் வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க Terzel Rasmus என்ற பெண் தன்னை விட 51 வயது மூத்தவரான 80 வயது மதிக்கத்தக்க Wilson Rasmus என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவர் தன்னை மிகவும் அழகாக கவனித்து கொள்வதாகவும், அவருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறும், Terzel Rasmus, அவரை முதன் முதலில் கடந்த 2016-ஆம் ஆண்டு செய்தித் தாள் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்ததாக கூறினார்.
அவருக்கு பேரக்குழந்தைகள் இருந்த போதிலும், அவருடைய காதல் மிக அழகாக இருந்தது. முதல் சந்திப்பே இருவருக்கும் இடையே ஒரு ஈ.ர்.ப்.பை கொடுத்தது. அவர் தான் முதலில் என்னை கவ.னித்தார், அந்த நிகழ்ச்சியில் என் அருகில் வந்து உட்காரலாமா என்று கேட்டார்.
அதன் பின் இருவரும் பேசிக் கொண்டோம், இதைத் தொடர்ந்து இருவரும் வெளியில் செல்ல துவங்கினோம். டேட்டிங் சென்றோம். நாங்கள் ச.ந்.தி.த்.த ஒரு வருடம் க.ழி.த்.து, திருமணம் செய்து கொண்டோம்.
இவர்களின் திருமணத்திற்கு Terzel Rasmus பெ.ற்.றோ.ர் ஒ.ப்.பு.த.ல் அ.ளித்துள்ளனர். அதே போன்று Terzel Rasmus தன்னுடைய 56 வயது மகளை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியர் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், அவரின் படிப்புக்கு தேவையானதை Terzel Rasmus செய்து வருகிறார்.
இருவரும் வெளியில் சென்றால் மகள்-தந்தை என்று சில கூறுவதாகவும், ஆனால் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொ.ள்.ளா.ம.ல் தங்கள் காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
