இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா..? – இந்த பிரபல நடிகரின் மகளா..? யாருனு நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா..? – இந்த பிரபல நடிகரின் மகளா..? யாருனு நீங்களே பாருங்க..

Published

on

பெரிய நடிகர் நடிகையரின் வாரிசுகள் யாருடைய உதவியும் இல்லாமல் சினி உலகத்தினுள் சுலபமாக நுழைந்துவிடுகின்றனர்.முக்கியமாக நடிப்பதற்கு அல்லது தயாரிப்பதற்கு இறங்கி விடுகின்றனர்.அது மட்டும் அல்லாமல் விரைவிலேயே இவர்கலுகென்று ரசிகர்களும் உருவாகிவிடுகின்றனர்.தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து, தா ரைதப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து அசத்தினார்,

அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வி ல்லி கதாபாத்திரம் சரியான பொருத்தமாக மறிவிட்டது. மேலும் இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வரலட்சுமியின் கைவசம் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது.

Advertisement

சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாமல் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வி ல்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ச ண்டகோழி 2 படத்தில் வி ல்லி கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் வேற லெவலில் பேசப்பட்டார்.ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த வரலட்சுமி உடல் எடை கூடி கு ண்டாக மாறிவிட்டார். தற்போது உடல் எடையை குறைக்க மாறிவிட்டார்.

Advertisement

உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் மேலும் இந்த ஆண்டு மட்டும் அ ம்மணி கையில் 10 படங்கள் கைவசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இவரது குழந்தைப்பருவ புகைப்படம் சமூக வலைதளங்களில் அ திகளவு வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in