ஆள், அடையாளம் தெரியாமல் மாறி திருமண கோலத்தில் இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..! – ரசிகர்கள் ஷா க்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ஆள், அடையாளம் தெரியாமல் மாறி திருமண கோலத்தில் இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..! – ரசிகர்கள் ஷா க்..!

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

Advertisement

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் கூட ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

Advertisement

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும் அவர் அசத்தலான போ ட்டோஷூ ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் திருமணப் புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது. பின்னர் தான் அது அவர் நடித்து வெளியாக இருக்கும் புதிய படத்தின் புகைப்படம் என தெரிய வந்துள்ளது.

Advertisement

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்கள் தற்போது வெளியாகி உள்ளது என்பதும் அதில் ஒன்று ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in