கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை தி ணற டித்துள்ள இளம் நடிகை ஷாலினி பாண்டே.. வாயை பி ள க்க வைக்கும் ஹாட் பிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் ரசிகர்களை தி ணற டித்துள்ள இளம் நடிகை ஷாலினி பாண்டே.. வாயை பி ள க்க வைக்கும் ஹாட் பிக்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை ஷாலினி பாண்டே, இவர் தெலுங்கு சினிமாவில் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட்டன திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த திரைபடத்தின் மூலம் சினிமா திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டு பிரபல மடைந்தார். மேலும் தெலுங்கு சின்னிமாவை தவிர தமிழ், இந்தி என பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து மெரி நிம்மோ என்ற இந்தி திரைப்படத்திலும், மற்றும் மகநிதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதன் பிறகு இவர் தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை க வர்ந்த இவர் 100% காதல், நடிகையர் திலகம், கொ ரில்லா, அக்னி சிறகுகள், போன்ற படங்களில் நடித்து பெரும் அளவு பாராட்டை பெற்றார்.தெலுங்கு சினிமாவில் வசூலிலும், வரவேற்பிலும் சக்கைபோடு போட்ட ஒரு திரைப்படம் என்றால் அது அர்ஜுன் ரெட்டி தான். ஆனால் நாயகியாக நடித்த ஷாலினி பாண்டேவிற்கு அடுத்தடுத்து சரியான பாதை அமையவில்லை.

Advertisement

அவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சில படங்கள் நடித்தாலும் எதுவும் கைகொடுக்கவில்லை. தற்போது ஷாலினி பாண்டேவின் ஒரு சில கவ ர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷா க் ஆ க்கி உள்ளது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹா ட்டான புகைப்படங்கள் …

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shalini (@shalzp)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in