தேவதையாக ஜொலிக்கும் நடிகை குஷ்பு..! புதிதாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க்காகி கி டக்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

தேவதையாக ஜொலிக்கும் நடிகை குஷ்பு..! புதிதாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க்காகி கி டக்கும் ரசிகர்கள்..

Published

on

முன்னணி நடிகைகளை தோற்கடிக்கும் அழகில் நடிகை குஷ்பு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை வா யடைக்க வைத்துள்ளார்.படங்கள் சீரியல்கள் என நடித்து புகழ்பெற்ற இவர் தற்போதும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருவதுடன், அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.இதனிடையே, குஷ்பு சில வாரங்களுக்கு முன்பு தனது அற்புதமான உ டல் மாற்றத்தின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.ஆரோக்கியமான உணவு மற்றும் ஒர்க் அவுட் மூலம் தனது உடல் எடை இ ழப்பு பயணத்தை இவர் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டார்.

அதன்மூலம் தனது உ டல் எடையில் 14 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார்.

Advertisement

தற்போது இவர் கலர் தமிழ் தொலைக்காட்சியில் இந்த மாதம் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-வில் ஜட்ஜாக பங்கேற்கிறார். அவருடன் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் பிருந்தா கோபாலும் நடுவராக இருக்க போகிறார்.

குறித்த ரியாலிட்டி ஷோவை காண மிக ஆவலுடன் இருக்கும் நடிகை, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக்கொண்ட சில போட்டோக்களையும்,

Advertisement

அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிகப்பு நிற புடவையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

அவரின் இன்ஸ்டா பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த ரசிகர்களில் ஒருவர், இளமை திரும்புதே என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பலர் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in