ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருக்கும் தல அஜித், தளபதி விஜய்.. – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருக்கும் தல அஜித், தளபதி விஜய்.. – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் இளைய தளபதி விஜய் அவர்கள். மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை உடைய நடிகர் என்றால் அது தளபதி விஜய் அவர்களாகத்தான் இருக்க முடியும். சினிமா துறையிலேயே இவருக்கு பல நடிகர் நடிகைகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். அந்த அளவிற்கு பலரது மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய் அவர்கள்.

இந்நிலையில் இவருடன் நடிப்பதற்கு இன்றளவும் பல நடிகைகள் விரும்பி வருகின்றனர் எனலாம். மேலும் இவரது நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக பல வருடங்கள் விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்களுக்கு முன் வெளியான ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

இதன்பின் எந்த ஒரு படத்தில் இணைந்து நடிக்காத அஜித், விஜய் ஏதேனும் சில நிகழ்வுகளில் மட்டுமே தான் ஒன்றாக கலந்து கொள்வார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in