மு ரட்டு தாடியுடன் ஆளே மாறி போன தொகுப்பாளினி DD -யின் முன்னாள் கணவர்..! ரசிகர்களை வி யப்படைய வைத்த புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

மு ரட்டு தாடியுடன் ஆளே மாறி போன தொகுப்பாளினி DD -யின் முன்னாள் கணவர்..! ரசிகர்களை வி யப்படைய வைத்த புகைப்படங்கள் உள்ளே..

Published

on

சின்னத்திரையை பொறுத்தவரை எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுககுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார்.

டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு வி வாகரத்தில் முடிந்தது. இவர்களின் வி வாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் DD.

Advertisement

அவருக்கு 36 வயதை கடந்த டிடி இன்னமும் சி ங்கிளாக தனது வாழ்க்கையை கெ த்தாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் மகளீர் தினத்தின் போது உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் DD. அதில் 36 வயது சிங்கிள் டைவர்ஸ். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் அனைவரின் நேரமும் ஒன்றாக இருப்பது இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள் என்று கூறியிருந்தார்.

அதே போல இரண்டாம் திருமணம் பற்றி இப்போதைக்கு DD-க்கு ஐடியா இல்லையாம். இந்த நிலையில் டிடியின் முன்னாள் கணவரின் சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த புகைப்படங்கள் சமுகவலைதலன்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in