‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படத்துடன் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படத்துடன் இதோ..

Published

on

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தழுவி சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது.இந்த தொடரின் தமிழகத்தில் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் கே எஸ் சுசித்ரா அவர்கள்.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.இத்தொடரில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளவர் நடிகை சுசித்ரா.

Advertisement

நடிகை சுசித்ரா கன்னட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து அங்கு மிகவும் பிரபலமாக திகழ்ந்துள்ளார். இப்பொது பாக்கியலட்சுமி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களையும் க வர்ந்துள்ளார்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் டப்மேஷ் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள சுசித்ரா, தற்போது நிஜ மகளுடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ சுசித்ராவின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in