கவ ர்ச்சி உடையில் இணையத்தை அ லற விட்ட நடிகை ஸ்ரேயா..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோ உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

கவ ர்ச்சி உடையில் இணையத்தை அ லற விட்ட நடிகை ஸ்ரேயா..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோ உள்ளே..

Published

on

நடிகை ஸ்ரேயா சரண். விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் எப்பொழுது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரன். தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா.

பின் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா. தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் கவ ர் ச்சி யாக நடித்திருந்தார். இந்த, படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. மேலும், தமிழில் இவருக்கு மிக பெரிய படமாக அமைந்தது ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் தான்.

Advertisement

மேலும், சமீபகாலமாக தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரும் பொ றா மை ப டும் வகையில் செம ஜாலியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா, தற்போது கவ ர்ச்சி உடையில் படு சூ டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in