‘கோலிசோடா 2 ‘ படத்தில் நடித்த நடிகையா இது..? – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

‘கோலிசோடா 2 ‘ படத்தில் நடித்த நடிகையா இது..? – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் கோலிசோடா படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிரிஷா குரூப்.இவர் சில படங்களே தமிழ் சினிமா துறையில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறைகளிலும் படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிககர்களை ஈர்தவர்.மேலும் கிரிஷா குரூப் அவர்கள் தமிழில் அழகு குட்டி செல்லம், கூட்டாளி மற்றும் கோலி சோடா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் .

சினிமா துறையில் நடிகைகள் பெருமளவு இருந்து வரும் இந்த நிலையில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் படு பட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கோலிசோடா படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிரிஷா குரூப்.இவர் சில படங்களே தமிழ் சினிமா துறையில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

Advertisement

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறைகளிலும் படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிககர்களை ஈர்தவர்.மேலும் கிரிஷா குரூப் அவர்கள் தமிழில் அழகு குட்டி செல்லம், கூட்டாளி மற்றும் கோலி சோடா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் நடிகை கிரிஷா குரூப் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வபோது தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். அண்மையில் இவரது ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in