“இவ்ளோ கி ளா மரா நீங்க டிரஸ் போட்டது இல்லையே” பிக் பாஸ் கேப்ரில்லாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பி ள க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

“இவ்ளோ கி ளா மரா நீங்க டிரஸ் போட்டது இல்லையே” பிக் பாஸ் கேப்ரில்லாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பி ள க்கும் ரசிகர்கள்..

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரிலா அவர்கள். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெ ளியே றினார். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

Advertisement

மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது. இப்போது கி ளா ம ராக ஒரு உ டை அணிந்து போஸ் கொ டுக்க தி ணறிப் போ ன ரசிகர்கள், “இவ்வளவு கி ளா மரா உங்கள பார்த்ததே இல்லையே” என்று ஷா க்கா கி உள்ளார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gaby (@gabriellacharlton_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in