அடேங்கப்பா.. ‘மெஹந்தி சர்கஸ்’ நடிகையா இது..? கவ ர்ச்சி புகைப்படத்தை பார்த்து வாய டைத்து போ ன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

அடேங்கப்பா.. ‘மெஹந்தி சர்கஸ்’ நடிகையா இது..? கவ ர்ச்சி புகைப்படத்தை பார்த்து வாய டைத்து போ ன ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தனது அருமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை ஸ்வேதா திருப்பதி அவர்கள். மேலும் இவர் தனது முதல் படமான த்ரிஷான மூலமாக சினிமா துறையில் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மேலும் இவருக்கு படிபடியாக ரசிகர்கள் ஆதரவுடன் இவருக்கு சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல மொழிகளில் நடித்து இருந்தாலும்,

அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் இவர் நடித்து வெளியான படமான மெஹந்தி சர்கஸ் மூலமாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தான வசம் ஈர்த்தார். மேலும் இவர் அந்த படத்தில் சற்று குடும்ப பெண்ணாக நடித்து மக்களை கவர்ந்து இருப்பார்.ஆனால் இவரது நிஜ வாழ்கையில் இவர் அப்படியே வேற மாறி பல கவர்ச்சி புகைப்படங்களை,

Advertisement

தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதை கண்ட ரசிகர்கள் நீங்களா அது என கேள்விகளை கேட்டும் பல விதமாக கமெண்ட் செய்தும் வருகிறார்கள். மேலும் அவரது கவ ர்ச்சி புகைப்படங்களை பார்த்து கிற ங்கி போ யு ள்ளர்கள், என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படம் கீழே உள்ளது…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in