சேலை ம டிப்பில் ரசிகரகளை க ட்டி போட்ட நடிகை சிஜா ரோஸ்..! – வைரலாகும் இன்ஸ்டா ரீல் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

சேலை ம டிப்பில் ரசிகரகளை க ட்டி போட்ட நடிகை சிஜா ரோஸ்..! – வைரலாகும் இன்ஸ்டா ரீல் உள்ளே..

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “றெக்க”, இப்படத்தில் வரும் கண்ணம்மா பாடல் பெரிய ஹி ட்டானது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், அந்த பாடலில் வரும் நடிகை தான் சிஜா ரோஸ், இவர் அந்த ஒரு பாடலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமாகினர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஒரே பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை சிஜா..

அதுமட்டுமின்றி அவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார், “றெக்க” படத்திற்கு பின் நடிகை சிஜா ரோஸ் தளபதி விஜய்யின் பைரவா திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்று சொல்லலாம். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை சிஜா தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்,

Advertisement

இந்நிலையில் தற்போது நடிகை சிஜா சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ரீல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சிஜா ரோஸ் அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ரீல்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sija Rose George (@sija_rose_george)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in