முதல்வர் ஸ்டாலினுடன் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி..! – இதுவரை பலரும் பார்த்திராத அறிய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

முதல்வர் ஸ்டாலினுடன் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி..! – இதுவரை பலரும் பார்த்திராத அறிய புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மற்றும் மாசான நடிகராக உள்ளவர் தான் தல அஜித் அவர்கள், மேலும், இவர் நடிப்பில் உருவாகி வரும் “வலிமை” திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும் என்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், இவரை பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில் நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிகண்டு தமிழகத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் திரு.MK ஸ்டாலின் அவர்கள். இவரை பலருக்கும் அரசியல் வாதியாக தான், அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவர் சில சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார்என்பது எத்தனை பேருக்கு தெரியும்.இந்நிலையில் முதல்வர் MK ஸ்டாலின் அவர்கள், தல அஜித் மற்றும் அவரது மனைவி நடிகை ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும் இந்த புகைப்படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர் பிரஷாந்தும் இருக்கிறார், தற்போது இந்த புகைப்படம் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ இணையத்தி வெளியாகி வைரலாகி வரும் அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in