நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? – நீங்கள் பார்த்திராத அழகிய குடும்பம் புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? – நீங்கள் பார்த்திராத அழகிய குடும்பம் புகைப்படம்..

Published

on

நடிகரும் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி பிக் பாஸ் போட்டியில் ஒரு போட்டியாளராக கலமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொ ரோ னா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும்

என்று சமூக ஊடகங்களில் பலரும் யூகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியானது. பிக்பாஸ் 5வது சீசனில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு சென்றிருப்பவர் இமான் அண்ணாச்சி.இந்நிகழ்ச்சியில் இவர் தனது பயணம் குறித்து பேசும்போது

Advertisement

க ஷ்ட ப்ப ட்டதை மிகவும் சாதாரணமாக சொல்லி மு டித்தார். ஆனால் அதன்பின் எவ்வளவு வ லி, க ஷ்ட ம் இ ருந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in