‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் மூர்த்தியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..? இதோ அழகிய குடும்ப புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் மூர்த்தியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..? இதோ அழகிய குடும்ப புகைப்படம்..

Published

on

தற்போது, சினிமாவை விட சீரியல்கள் தான் நாளுக்கு நாள் புதிய உயரத்தை அடைந்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இப்படி புதிய புதிய சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் மக்களிடையே அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் கூட முன்ப்போல அந்த நிகழ்சிகளும் தொடர்களும் வருடக்கணக்கில் ஓடுவது இல்லை. இப்பொழுதெல்லாம் குறைந்த நாட்களே ஓடினாலும் டிரண்டிங்கில் வந்து விடுகிறது.

பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ஹி ட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதை அண்ணன்-தம்பிகளை சுற்றியே நடக்கிறது. மெகா சங்கமம் எல்லாம் முடிந்து இப்போது மீண்டும் பழைய கதையில் சீரியல் பயணிக்கிறது. சீரியலில் புதிய வண்டி வாங்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதோடு கண்ணனின் காதல் டிராக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது,

Advertisement

எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.இந்த நிலையில் தான் சீரியலில் அண்ணன் வேடத்தில் நடிக்கும் மூர்த்தி என்ற ஸ்டாலினின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் நடிகர் ஸ்டாலினின் குடும்ப புகைப்படம் தான், அவருக்கு எவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்கள் என்பதை நீங்களே பாருங்கள்,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in