அடேங்கப்பா.. நடிகர் ரகுவரனின் மகனா இது..? நல்ல வரலந்துட்டாரே..! இப்போ எப்டி இருக்கிறார்-னு பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

அடேங்கப்பா.. நடிகர் ரகுவரனின் மகனா இது..? நல்ல வரலந்துட்டாரே..! இப்போ எப்டி இருக்கிறார்-னு பாருங்க..

Published

on

என்னா தான் தமிழ் சினிமாவில் பல வி ல் லன் நடிகர்கள் வந்தாலும் 90 -களில் கல க்கிய நடிகர்களை நாம் மறக்க மு டியாது, அந்த வரிசையில் எப்போதும் முதலில் இருக்கும் வி ல் லன் நடிகர் தான் நடிகர் ரகுவரன் அவர்கள். மேலும்,
தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் ரகுவரன். பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

மேலும், “பாட்ஷா” படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடி க ட்டிப் ப ற ந்து வந்தார் நடிகர் ரகுவரன். இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த, நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார். ஆனால் சில க ரு த்து வே றுபாடு கா ர ணமாக,

Advertisement

திருமணமான 6 வருடத்திலேயே வி வா க ர த்து பெ ற்று இருவரும் பி ரி ந்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அடேங்கப்பா, நடிகர் ரகுவரனின் மகனா இவர்..? என்று ஆ ச்ச ரி ய த்துடன் பார்த்து வருகிறார்கள். இதோ புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in